தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியில் லயன்ஸ் சங்க பதவியேற்பு விழா புதன்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு லயன்ஸ் தலைவர் ஆர்.ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். சாசனத் தலைவர் வி.ஏ.டி.சாமியப்பன் முன்னிலை வகித்தார். முன்னாள் மாவட்ட ஆளுநர் கே.பிரேம் வாழ்த்திப் பேசினார்.